‘திமுக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை உண்மைதான்; தவெக ஆட்சி.!’- விகடனுக்கு பெ.சண்முகம் பேட்டி | CPIM Shanmugam about dmk – admk alliance in vikatan interview

Spread the love

இப்படியான யோசனைகள் முன்வைக்கப்பட்டன என்பதும் உண்மைதான். ஆனால் இது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரும், புதிருமாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

பெ.சண்முகம் - CPIM  மாநில செயலாளர்

பெ.சண்முகம் – CPIM மாநில செயலாளர்

திடீரென்று இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஒட்டி ஒரு கட்சி ஆட்சி அமைப்பதையும், மற்றொரு கட்சி ஆதரவு அளிப்பதையும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்பதால் இதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லிவிட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

முழுமையானப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *