திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில்
சிந்துபூந்துறை அருகே நவீன தொழில்நுட்ப கழிவு நீர் சுத்தகரிக்கும் வாகனம் கொண்டு மாநகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தப்படுத்தி நல்ல தண்ணீராக மாற்றி மீண்டும் தாமிரபரணியில் கலக்கும் மாதிரி (Demo) செயலாக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.!
Published:Updated: