தீச்சட்டி ஏந்தி அம்மனை வழிபட்ட பக்தர்கள்… விமர்சையாக நடைபெற்ற சோழவந்தான் வைகாசி திருவிழா – Album | Chozhavandhan Vaikasi festival special photo album

Spread the love

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இன்று வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தியும், பால்குடம் எடுத்து வந்தும், தீச்சட்டி ஏந்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *