தொடங்கியது வடகிழக்கு பருவமழை; தமிழகத்தில் இந்த ஆண்டு மழை பொழிவு எப்படி இருக்கும்?| Northeast Monsoon Begins: How Much Rainfall Will Tamil Nadu Receive This Year?

Spread the love

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அதித கனமழைக்கும், குறுகிய நேரத்தில் அதிக மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

வடகடலோரம், காவிரி டெல்டா, தென் கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பிற்கு மிகுதியான மழை பதிவாகும். சூப்பர் எல் நினோ தாக்கத்தால் காற்று பாதிப்பை ஏற்படுத்தும் புயல் உருவாக வாய்ப்பு இல்லை. மழை தரும் புயல்கள் உருவாகலாம்.

சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்

சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்

வங்ககடல் மற்றும் அரபிக்கடலில் தலா ஒரு புயல் உருவாகக் கூடும். அக்டோப்ர் 20 முதல் டிசம்பர் 20 வரை இரண்டு மாதங்கள் வடகிழக்கு பருவழை 6 சுற்றுகளாக மழைப்பொழிவை கொடுக்கும். நவம்பர் மாதம் பிரதான மழை மாதமாக அமைந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *