கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் INTEC 2026 கண்காட்சி நடைபெறுகிறது.இதில் பல்வேறு நாடுகளிலிருந்து நவீன தொழிநுட்பங்களை காட்சிப்படுத்தும் 700க்கு மேற்பட்ட ஸ்டால்கள் இருக்கின்றன. ஆட்டோமேஷன், ரோபோ ,ஏ ஐ , கோபோட் என பல தொழிநுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Published:Updated: