
தங்கம் விலை தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி நேற்று (25.09.2026) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,010-க்கும் விற்பனையானது.
இன்று தங்கம் விலை
இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்து, அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 1,12,000க்கும், கிராமுக்கு ரூ 10 குறைந்து ரூ 14,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 250க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,50,000க்கும் விற்பனை செய்யபடுகிறது.
தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.