நகை வாங்க ரெடியாகிடுங்க… இன்னைக்கு தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? – Kumudam

Spread the love

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (05.10.2026) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ 13,675க்கும், சவரன் ரூ 1,09,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்து ரூ 1,09,280க்கும்,கிராமுக்கு ரூ 15 குறைந்து ஒரு கிராம் ரூ 13,660க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

இன்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும். ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *