நாகூர் தர்கா 470-வது கந்தூரி விழா தொடக்கம் – கொடியேற்றம்|Nagore Dargah Lights Up as 470th Kanduri Festival Begins

Spread the love

ஆன்மிகமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் நாகூர் தர்கா மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் நாகூர் ஆண்டவரின் 470-வது உரூஸ் முபாரக் விழா, புனிதக் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

கொடியேற்றத்துக்கு முன் நடைபெற்ற ஊர்வலம்!

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்காவில், ஹஸ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) அவர்களின் 470-வது உரூஸ் முபாரக் விழாவை முன்னிட்டு, நவம்பர் 10-ம் தேதி புனிதக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *