நெரிசலில் சிக்கி.. 120 பக்தர்கள் மயக்கம்! ஒருவர் உயிரிழப்பு! ஒடிசா பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் சோகம்! | Puri Rath Yatra Tragedy: Devotee Dies, 120 Hospitalised After Stampede-Like Situation Amid Lakhs of Devotees

Spread the love

India

oi-Halley Karthik

புவனேஸ்வர்: ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலின் ரத யாத்திரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த ரத யாத்திரையில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 120 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நெரிசல் சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Puri Rath Yatra Tragedy

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *