பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களைக் கௌரவிக்கும் அவள் விருதுகள் நிகழ்வுகளை நேரலையில் காணுங்கள் | Live Blog of Event – Aval Awards

Spread the love

இந்த ஆண்டு…

பெண்கள் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைகளுக்காக 80 வயதைக் கடந்தும் களமாடி வரும் அருணா ராயின் கைகளைச் சென்றடைகிறது ‘அவள் ஆளுமை’ விருது.

யதார்த்த நடிப்பால் நம்மை ஈர்க்கும் நித்யா மெனனுக்கு ‘Extraordinary Performer’ விருது வழங்கிக் கௌரவிக்கிறது அவள் விருதுகள்.

75 ஆண்டுக்கால ஆசிய விளையாட்டு வரலாற்றில், போல் வால்ட் பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்ற பரணிகா இளங்கோவனுக்கு ‘சிங்கப்பெண்’ விருது வழங்கிச் சிறப்பிக்கிறது அவள் விருதுகள்.

இன்னும் பல விருதுகள் பல சாதனை மங்கைகளின் கைகளைச் சென்றடைய உள்ளன.

யாருக்கு என்ன விருதுகள் என்பதை இந்த லிங்க்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

அவள் விருதுகள் 2026!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *