பாரம்பரியத்தின் அழகு, புதுமையின் அனுபவம்! தங்கமயில் ஜுவல்லரியின் சென்னையின் புதிய கிளைகள்!

Spread the love

பாரம்பரிய அழகியலையும் நவீன வசதிகளையும் இணைத்த வடிவமைப்பில் அமைந்த கிளைகளில், திருமண நகைத் தொகுப்பு, அன்றாட அணியக்கூடிய குறைந்த எடை, சமகால நகை வகை, தனித்துவமான தொகுப்புகள், மட்டுமின்றி தங்கமயிலின் சிறப்பு படைப்பான Minmini Diamondsஇன் வைர ஆபரணங்கள் இப்புதிய கிளையில் மிளிர்ந்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த தேர்வுகளை வழங்குகின்றது. 

ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையையும் புரிந்து, அவர்களுக்கு ஏற்ற சிறந்த தேர்வை வழங்கும் சேவையே தங்கமயிலின் தனிச்சிறப்பாகும். இப்புதிய கிளைகளில் குடும்பத்துடன் இணைந்து நகை வாங்கும் அனுபவத்தை மேலும் மகிழ்ச்சிகரமாக மாற்றுகிறது தங்கமயில் ஜுவல்லரி.

சிறந்த, தரமான நகைகள்,  திறன்மிக்க கைவேலைப்பாடடு, தூய்மை உத்தரவாதம், வெளிப்படையான விலை நிர்ணயம், உலகத் தரமான நகைகளை BIS 916 ஹால்மார்க், HUID மற்றும் IAGES தரச்சான்றுதலுடன், எளிமையான பழைய நகை மாற்றுத்  திட்டத்தோடு, 100 ரூபாய் முதல் சேகரிக்க சேமிப்பு திட்டம், ஆகிய வசதிகள்  தங்கமயில் ஜுவல்லரியின் இக்கிளையிலும் தொடர்வதோடு, வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவைகளுடன், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. 

வாடிக்கையாளர்களை நோக்கிய அர்ப்பணிப்பு:

“முகப்பேர் மற்றும் புரசைவாக்கம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் எங்கள் கிளையைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இப்பகுதி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் தொடர்ந்து பெறுவோம் என்ற உறுதியுடன் செயல்படுகிறோம்” என நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு வருகையும் இனிமையான அனுபவமாக அமைய வேண்டும் என்பதே தங்கமயிலின் நோக்கமாகும். இப் புதிய கிளையின் மூலம், சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, தங்கமயிலில் நகை வாங்கும் அனுபவத்தை  பெற்று தங்கமயில் குடும்பத்துடன் நெருக்கமாவது, மனம் நெகிழும் தருணமாக  நினைவில் நிற்கும். 

தனது புதிய கிளைகளின்  மூலம் சென்னையின் மேலும் பல குடும்பங்களுடன் நீண்டநாள் உறவை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தையும் நினைவுகூரும் அழகிய ஆபரணங்களுடன் கொண்டாட விரும்பும் அனைவரையும், தங்கமயில் ஜுவல்லரியின் புதிய கிளைகள் அன்புடன்,  நட்புறவான சேவையுடனும் அனைவரையும் வரவேற்கிறது. 

தங்கமயிலின் இக்கிளைகள், சென்னையின் நகை வாங்கும் அனுபவத்தில் புதிய முத்திரையை பதிக்கத் தயாராக உள்ளது.

தங்கம் வாங்க, தங்கமயிலுக்கு வாங்க!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *