நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் வெளியாக இருக்கிறது.
தவிர நிதிஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 111வது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிகினி ஆடை அணிவது குறித்து காஜல் அகர்வால் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “நான் எந்தவொரு திரைப்படத்திலும் இதுவரை பிகினி காட்சிகளில் நடித்ததில்லை. எனக்கு பிகினி உடை அணிந்து நடிப்பதில் உடன்பாடு இல்லை.
அது முற்றிலும் எனது தனிப்பட்ட விஷயம் என்று நம்புகிறேன். அதுபோன்ற தோற்றத்தில் திரையில் தோன்றுவதில் எனக்கு துளியளவும் விருப்பம் இல்லை.