பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா – ‘டேர் டெவில்’ அப்டேட்ஸ் |ajith-starring-daredevil-movie-pooja-launch-shalini-as-producer

Spread the love

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

அதனை உறுதி செய்யும் வகையில் இன்று நடிகர் பார்த்திபனும் ‘டேர்டெவில்’ படம் தொடர்பாக ட்வீட் போட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து படத்தின் பூஜை இன்று நடைபெற்றிருப்பதாக படக்குழுவினர் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் இப்படத்தின் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இவர்களோடு பிரபு, பார்த்திபன், சுனில், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற பட பூஜையில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், ‘டேர்டெவில்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *