பெத்லகேம் குடும்ப யூனிட்: ” புதுமையானக் கதையை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள்.!”- பகத் பாசில்| Fahadh Faasil about Bethlehem Kudumba Unit success

Spread the love

“பிரேமலு’ பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியானப் படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.

நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

'பெத்லகேம் குடும்ப யூனிட்'

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தை பகத் பாசில் தனது பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் நிவின் பாலி, மமிதா பைஜு கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில் இப்படம் நல்ல வசூல் சாதனையையும் படைத்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *