“பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி!”- அண்ணாமலையை விமர்சித்த பெ.சண்முகம் | P. Shanmugam criticizes Annamalai about his new party

Spread the love

அண்ணாமலை, பாஜக-வில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

பின்னாளில் அது கட்சியாக உருவெடுக்கும் என்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் புதிய இயக்கம் தொடங்க இருக்கும் அண்ணாமலையை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி! ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *