மகாராஷ்டிராவை குறி வைக்கும் இயற்கை! அதிகாலையில் அதிர்ந்த பூமி! நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்! | 4.6 Magnitude Earthquakes Hit Maharashtra’s Hingoli; Panic Among Residents

Spread the love

India

oi-Halley Karthik

மும்பை: கனமழையால் மகாராஷ்டிரா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கி 3.30 வரை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டிருக்கிறது. மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள நந்தேடு, ஹிங்கோலி மற்றும் பர்பானி ஆகிய மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது.

Maharashtra Earthquakes

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கங்கள் 3.6 முதல் 4.6 வரை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் லேசானது என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *