
வங்கக்கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள அக்வான், நவம்பர் 20-ம் தேதி வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மக்களே உஷார்…! மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று! தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை !