விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க, வண்ண வண்ண அலங்காரங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டு, பின்னர் சிலைகளை நீர்நிலையில் கரைத்து வழிபட்டனர்.
Published:Updated: