இந்த மாநாட்டில் பங்கேற்றகவுள்ள முக்கிய பேச்சாளர்கள் மற்றும் தலைப்புகள்
-
கார்த்திக் ராஜா
Senior Vice President – UTI Mutual Fund
தலைப்பு: இந்தியாவின் Macro பொருளாதார போக்குகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் -
சரவணன்
CEO – UNIFI Mutual Fund
தலைப்பு: மார்க்கெட் ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் ஸ்மார்ட் முதலீட்டு அணுகுமுறை -
நவீன் சந்திரமோகன்
CEO – ITUS Capital
தலைப்பு: Small Cap பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்… அதற்கு அப்பாற்பட்ட வாய்ப்புகள் என்ன? -
ஞானசேகர் தியாகராஜன்
Commtrendz
தலைப்பு: Commodity Super Cycle தற்போது தொடங்கியுள்ளதா? -
ஷ்யாம் சேகர்
iThought PMS
தலைப்பு: “Don’t Waste a Good Crisis” – நெருக்கடியிலும் வாய்ப்புகளை கண்டுபிடிப்பது எப்படி?
மேலும்,
-
Regi Thomas – Beacon Alpha
-
சிவராமகிருஷ்ணன் – CEO, Sincere Syndication
ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.
இந்த மதுரை பதிப்பிற்காக, UTI Mutual Fund உள்ளிட்ட மும்பையை சேர்ந்த பல முன்னணி AMC மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்துள்ளன.
முதலீட்டு விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் Lucky Draw மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
முதலீட்டாளர்கள், Mutual Fund Distributors, நிதி ஆலோசகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வ உருவாக்கத்தில் ஆர்வமுள்ள பொதுமக்கள் என பலர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
பதிவு செய்ய
நிகழ்ச்சி பதிவு செய்வதற்கு, கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஐ Scan செய்யலாம்.
தொடர்புக்கு
📞 8148718103