இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் RD College of Commerce and Professional Studies என்ற கல்வி நிறுவனம் மாணவர்கள் B. Com பட்டப்படிப்போடு CA அல்லது CMA படிப்பையும் ஒருங்கிணைந்து படிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மூன்றாண்டு கால இறுதியில் பாரதியார் பல்கலைகழகம் வழங்கும் Degree யோடு உலகத்தரம் வாய்ந்த CA அல்லது CMA தகுதிப்படிப்பில் முதல் இரண்டு நிலைகளான Foundation மற்றும் Intermediate எனப்படும் இரண்டு நிலைகளையும் முடித்து Semi Qualified Professional என்ற தகுதியோடு இந்த துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பையும் பெறுகின்றனர். மேலும் அரசாங்க வேலைவாய்ப்பை விரும்பும் மாணவர்கள் அதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று நிரந்தர வேலை வாய்ப்பையும் பெற முடியும்
B.Com General, B.Com Accounts and Finance, B.Com Professional Accounting, B.Com Finance போன்ற உட்பிரிவுகளில் B.Com பட்டப்படிப்பை படிக்கும் மாணவர்கள் Chartered Accountant படிப்பையும் B.Com Banking and Finance தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் Cost and Management Accountant படிப்பையும் தேர்ந்தெடுக்கலாம். இதனால் மாணவர்கள் Articleship training தொடர்ந்து Finals எனப்படும் இறுதி நிலையையும் முடித்து இந்த துறையில் மேலும் பல சாதனைகளை புரியும் வாய்ப்பும் கிடைக்கின்றது.
உலகத்தரம் வாய்ந்த CA மற்றும் CMA படிப்புகளுக்கு கடந்த 20 வருடங்களுக்கு மேல் முழு நேர பயிற்சி நிறுவனமாக செயல்படும் Erode மாவட்டம் பெருந்துறையில் உள்ள National Management கல்லூரியின் விரிவாக்கமே RD College of Commerce and Professional Studies. Erode மாவட்டம் விஜயமங்கலத்தில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் 2026 – ம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் துறை சார்ந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்த மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி படிக்க எதுவாக கல்லூரி வளாகத்திலேயே வீட்டு சூழலில் உணவு, காற்றோட்ட மான சூழலில் தங்கும் அறை மாற்றும் Laundary போன்ற அனைத்து வசதிகளுடனும் பாதுகாப்பான Hostel வசதியும் உள்ளது.