“மாணவர்களின் திறமை, நிர்வாக அலட்சியத்தால் முடக்கப்படக் கூடாது” – அண்ணாமலை| Annamalai has stated that the talent of students should not be stifled by administrative negligence.

Spread the love

போட்டிகள் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக மாணவர்களின் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மாணவர்களின் விளையாட்டு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, தேர்வுப் போட்டிகளை நடத்தி, தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில், தமிழக வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் திறமை, நிர்வாக அலட்சியத்தால் முடக்கப்படக் கூடாது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *