வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் வழியாக முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டை 1,797 ஏக்கர், மதுரை, வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர், மதுரை வடக்கு 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
Published:Updated: