கீழ்நாச்சிகுளம், மேல் நாச்சிகுளம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் மணிகள் முளைத்தும் அழுகியும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Published:Updated: