” ராஜ்குமார் ஹிராணி இப்போது ‘3 இடியட்ஸ் 2’ படத்திற்கான கதையை எழுதி வருகிறார்”- ஆமீர் கான்| “Rajkumar Hirani is currently writing the story for ‘3 Idiots 2’.” – Aamir Khan

Spread the love

“3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், ஆமீர் கான் மாதவன், ஷர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் ‘3 இடியட்ஸ்’.

3 இடியட்ஸ்

3 இடியட்ஸ்

இந்தியில் வெளியான இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. ‘3 இடியட்ஸ்’ படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *