
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியதுடன், நேரில் ஆஜராக சம்மனும் வழங்கியுள்ளனர்.
விசாரணைக்கு சம்மன்… கைதா? ராஜினாமாவா? தவெகவைத் துரத்தும் கள்ளக்குறிச்சி!