“விடுதலை படத்தில் நான் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்ததை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்”- சூரி | soori about viduthalai movie

Spread the love

நடிகர் சூரி விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (அக்.4) விஜய் ஆண்டனியுடன் கலந்துகொண்டிருக்கிறார்.

அப்போது பேசிய சூரி, “எந்த இடத்துக்கு போனாலும் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க தோன்றும். இங்கே அப்படி தோன்றவில்லை.

பார்க்கும்போதே நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன்.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி என்னுடைய ஹீரோ. சினிமாவுக்கான பங்களிப்பை தொடர்ந்து கொடுப்பவர்.

எல்லா துறைகளிலும் கோல் அடிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் விஜய் ஆண்டனி.

என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் எந்தக் கதையில் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். இனிமேல் வேறு மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்யலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *