வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து.. தமிழர்களின் நிலை என்ன? உதவி எண்கள் அறிவிப்பு | Vietnam Boat Tragedy: Tamil Nadu Tourists Feared Dead; India Sets Up Emergency Helplines

Spread the love

International

oi-Halley Karthik

ஹனோய்: வியட்நாமில் இந்தியர்களை சுற்றுலா அழைத்து சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் மற்ற தமிழர்களின் நிலை அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 8 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்திருக்கின்றனர்.

Vietnam Boat Tragedy

+84 362817930, +84 915523714, +84 334520414 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என்று வியட்நாம் அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல தலைநகர் ஹனோய் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண் +84 91 308 9165 அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *