வேட்டி சட்டையில் வந்த முதல்வர் விஜய் – காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிப்பு! | Album

Spread the love

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *