வேலூர் அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு – முழு விவரம்

Spread the love

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி கட்டாயம் தெரிந்து இருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.06.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று சேரும் வகையில் தபாலிலோ அல்லது நேரடியாகவோ கொடுக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம்,

“B” பிளாக், 2-வது மாடி,

மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி,

வேலூர் – 632 009. தொலைபேசி எண்: 0416-2252025

விண்ணப்பம் பதிவிறக்க: வேலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *