ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்க கட்டுப்பாட்டில்: ஈரானுக்கு எச்சரிக்கை|Scott Bessent Warns Iran Over Hormuz Strait Crisis

Spread the love

ஈரான் – அமெரிக்கா போர் இன்னும் முடிந்தபாடில்லை.

அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்க ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது.

ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து ஈரானின் கப்பல் எதுவும் வெளியே செல்லாமல் இருக்க அங்கே அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.

ஸ்காட் பெசன்ட்

ஸ்காட் பெசன்ட்
Scott Bessantt | X

“சாக்கடை குழாய்க்குள் இருக்கும் எலிகளுக்கு வெளி உலகில் என்ன நடக்கிறது என்று தெரிவது ரொம்ப கஷ்டம். இருட்டில் அமர்ந்திருக்கும் ஈரான் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்த சில விஷயங்கள்:

1. ஹார்முஸ் ஜலசந்தி இப்போது முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

2. உங்களிடம் அமெரிக்க டாலர் போன்ற அந்நியச் செலாவணிக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

3. உணவு மற்றும் பெட்ரோல் பங்கீடு அமலுக்கு வந்துவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *