
தமிழ்நாட்டில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, GTA கேமின் பிரபலமான ஒரு நகரத்துடன் ஒப்பிட்டு TVK அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது இந்த அதிரடி அரசியல் பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
‘ஹெராயின் கடத்தலின் FAVOURITE DESTINATION தமிழ்நாடு!’ – GTA வைத்தே CM-ஐ கிழித்தெடுத்த MKS!