ஹோம் டூர் வீடியோவால் பறிபோன ரூ. 10 லட்சம்! அதிர்ச்சி கொள்ளைச் சம்பவம் | Rs. 10 lakh lost due to home tour video! Shocking burglary incident.

Spread the love

லைக்ஸ் முக்கியமா? லாக்கர் முக்கியமா?

“எங்க வீட்டுல அவ்ளோ தங்கம் இருக்கு, இவ்ளோ பணம் இருக்கு” என்று சோஷியல் மீடியாவில் பீற்றிக் கொள்வது, நாமே நம் வீட்டு முகவரியை திருடர்களுக்கு கூகுள் மேப்பில் லொகேஷன் ஷேர் செய்வதற்குச் சமம்.

வீடு என்பது நமது தனிப்பட்ட இடம். அதை உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் காட்டுவது பாதுகாப்பானது அல்ல. டிஜிட்டல் உலகில் நாம் பகிரும் ஒரு சிறு தகவல் கூட, நமக்கு எதிராக எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம் என்பதற்கு இந்த ஹோம் டூர் வீடியோவே ஒரு சிறந்த உதாரணம்.

அது மட்டுமல்ல, திருடப்பட்ட பிறகு நடந்த போலீஸ் விசாரணை, சொந்தம், அக்கம் பக்கத்தினரின் துக்க விசாரிப்புகளையும் ரீல்ஸாக எடுத்து, சுடச்சுட தன் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிவருகிறார் ரச்சனா.

ஹோம்டூர் ரச்சனா குர்ஜார் யூடியூபர்

ஹோம்டூர் ரச்சனா குர்ஜார் யூடியூபர்

எனவே, யூடியூபர்களே… ஹோம் டூர் போடுங்க, தப்பில்லை. ஆனால், அதற்காக “பீரோ சாவி இங்கதான் இருக்கு” என்று திருடர்களுக்கு ப்ளூபிரின்ட் போட்டு இன்விடேஷன் அனுப்பாதீர்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *