தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின், சென்னை நேரு ஸ்டேடியத்தில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த மூன்று முக்கிய கையெழுத்துகள்…
1. வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்.
2. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப்பெண் அதிரடி சிறப்புப் படை.
3. தமிழ்நாட்டில் போதைப்பொருள் சம்பந்தமான குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து மாநகர மற்றும் மாவட்டங்களில் போதைப்பொருள் தடை அலகுகள்.
