2026 தேர்தல் முடிவுகளும், உங்கள் வங்கிக் கணக்கில் நிகழும் கொள்ளையும்! | Fixed-deposit-vs mutual-funds-which-is-the-best

Spread the love

ஃபிக்சட் டெப்பாசிட் எப்போது? மியூச்சுவல் ஃபண்டுகள் எப்போது?

அடுத்த 1 முதல் 3 வருடங்களுக்குள் உங்கள் மகளின் கல்விக்கட்டணம், திருமணச் செலவு அல்லது மருத்துவத் தேவைக்காகப் பணத்தைச் சேமிக்கிறீர்கள் என்றால், அந்தப் பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் போடுவது நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். எங்கு உங்கள் மூலதனத்திற்கு 100% பாதுகாப்பு அவசியமோ, அங்கு FD-யே ராஜா.

ஆனால், உங்களின் நிம்மதியான ஓய்வுக்காலத்திற்காகவோ அல்லது 15 வருடங்கள் கழித்து வரப்போகும் உங்கள் குழந்தையின் உயர்கல்விக்காகவோ சேமிக்கிறீர்கள் என்றால், அந்தப் பணத்தை FD-ல் முடக்கி வைப்பது மிகப்பெரிய நிதி முட்டாள்தனம். நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைத் தாண்டி உங்கள் பணத்தை வளர்க்க, மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டுமே சிறந்த ஆயுதம்.

இப்போது நீங்களும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. உங்களின் உணர்ச்சிகளை ஓரம் கட்டிவிட்டு, உங்கள் நிதி இலக்குகளுக்குத் தகுந்த மாதிரி சரியான முடிவை இன்றே எடுங்கள்!

“பாதுகாப்பு என்ற பெயரில் பணத்தை முடக்கி வைப்பது பயம்; பணவீக்கத்தைத் தாண்டி பணத்தை வளரச் செய்வது லாஜிக்!”

உங்களின் நீண்ட கால முதலீட்டுக்குச் சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ள மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோக நிறுவனமான ‘லாபம்’ வழங்கும் ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

Labham Workshop May 06 2026

Labham Workshop May 06 2026

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் VS ஃபிக்ஸட் டெப்பாசிட்

அரசு ஊழியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

(ஃபிக்ஸட் டெப்பாசிட் & மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் இவற்றில் பணம் போட இருப்பவர்களும் பங்கேற்கலாம்!)

நாள்: மே 6, 2026, புதன்

நேரம்: மலை 7 மணி
முன்பதிவு செய்யும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-may06-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_may06_2026

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *