‘3 இடியட்ஸ்’ ராஞ்சோ கதாபாத்திரம் சோனம் வாங்சுக்தானா?’ – நடிகர் அமீர் கான் விளக்கம் | Aamir Khan denies 3 Idiots’ Rancho was inspired by Sonam Wangchuk

Spread the love

நீட் தேர்வு முறைகேடுகள், கல்விச் சீர்திருத்தம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா போன்றவற்றை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வி சீர்திருத்தவாதியும், பொறியியலாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது இந்தக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 20 நாள்களைக் கடந்துள்ள நிலையில், உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.

இந்நிலையில் அவர் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சோனம் வாங்சுக்

சோனம் வாங்சுக்

அந்த வகையில் பாலிவுட்டில் ஆமீர் கான் நடிப்பில் வெளியாகி உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த “3 இடியட்ஸ்’ படத்தில் வரும் ராஞ்சோ கதாபாத்திரம், சோனம் வாங்சுக்கின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *