Last Updated:
சினிமா தொழில்நுட்பம் டிஜிட்டல் உலகிற்கு மாறியுள்ள நிலையில், தூத்துக்குடி சத்யா தியேட்டர் மட்டும் பழைய ரீல் புரொஜெக்டர், ஃபிலிம் பெட்டிகள் மற்றும் பழைய இருக்கைகளுடன் சினிமாவின் பழைய நினைவுகளை பாதுகாத்து வருகிறது
சினிமா மாறியது… திரையிடும் தொழில்நுட்பம் மாறியது… டிக்கெட் விலையும் பல மடங்கு உயர்ந்தது… ஆனால், இந்தத் திரையரங்கின் சினிமா காதல் மட்டும் மாறவில்லை!