72 National Awards: ‘ராயன்’ முதல் ‘அமரன்’ வரை! – 72-வது தேசிய விருதுகள் அறிவிப்பு | 72nd National Awards

Spread the love

‘புஷ்பா’ 2 படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.

சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது ‘மகாராஜா’ படத்திற்காக அனல் அரசு பெற்றிருக்கிறார். சிறந்த நடிக்கருக்கான விருது ‘பிரம்மயுகம்’ படத்துக்காக மம்முட்டிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த நடிகைக்கான விருதை ‘ஆர்டிகிள் 370’ படத்துகாக நடிகை யாமி கெளதம் பெறுகிறார்.

பிரம்மயுகம் திரைப்படம்

பிரம்மயுகம் திரைப்படம்

சிறந்த துணை நடிகைக்கான விருது ‘மகாராஜா’ படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த வசனத்துக்கான விருதை லக்கி பாஸ்கர் (தெலுங்கு) படத்திற்காக வெங்கி அட்லுரி பெறுகிறார்.

இயக்குநர் ஃபாசில் முகமதுவின் ‘பெமினிச்சி பாத்திமா’ என்ற படத்துக்கு சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது ‘ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர்’ படத்துக்காக ரன்தீப் ஹூடாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *