மதுரை ஸ்டார் குரு அறக்கட்டளை மற்றும் மதுரை சௌராஷ்ட்ரா பெண்கள் கல்லூரி சார்பில் 80-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் மைதானத்தில் ஒன்றிணைந்து, ஒரே நேரத்தில் தேசியக் கொடியை ஏந்தி அசைத்தபடி சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Published:Updated: