சாந்திரமானப்படி வருகிற வைகாசி மாதம் அதிக மாத காலமாக வருகிறது. இதை மல மாதம் என்றும் சொல்வார்கள். இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டிய வழிபாடுகள்… தவிர்க்க வேண்டிய விசேஷங்கள்… அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யார்.
Athiga Maatham | 33 அப்பங்கள்… 33 மலர்கள்… |'அதிக' மாதத்தில் இப்படி வழிபட்டால் அமோக பலன்கள்!