கோவையில் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள் – காரணம் என்ன?

கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்கக் […]

”நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்” – மறைந்த தாயை நினைத்து உருகும் தவெக வேட்பாளர்

த.வெ.க-வின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு.வி.எம்.ராஜராஜன். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர். இவரது தாய் வான்மதி என்கிற பானுமதி நேற்று திடீரென உயிரிழந்தார். […]

வெறும் 15 மாணவர்களுக்காக இயங்கும் கல்வி நிலையம்: உத்தரப்பிரதேசத்தின் தொல்லியல் நிறுவனத்தின் அவல நிலை! | An Educational Institution Operating for Just 15 Students.

ரூ.289 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்ட ஒரு நிறுவனம், ஏன் இவ்வளவு முடங்கிப் போயிருக்கிறது? நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டம் இல்லாமல் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரால் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட […]

நெல்லை: ஒரே நாளில் 100 மாணவர்களை அரசு நூலகத்தில் இணைத்து சாதனை; நூலகர் சி.அகிலனின் அசத்தல் முயற்சி!

இன்றைய காலத்தில் நூலகத்திற்கு சென்று புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் நவீன காலச்சூழலிற்கேற்ப இணையத்தில் மின் நூல்களை வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் நெல்லை மீனாட்சிபுரம் நூலகத்தில் பி. […]

Career: மத்திய அரசில் வேலை: ரூ.35,000 வரை சம்பளம்; குறைந்தபட்ச கல்வித் தகுதியே போதும்!

பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission – SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன பணி? ‘சி’ மற்றும் ‘டி’ கிரேட் ஸ்டெனோகிராபர். மொத்த காலிப்பணியிடங்கள்: 731 வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; […]

கோவை, நீலகிரி உட்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  நன்றி

திருச்சி: பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை! – 5 பேரை தேடும் போலீஸ்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் (வயது: 36) என்பவர் திருச்சியில் நகை மதிப்பிடும் பணியைச் செய்து வருகிறார். அவர், குடும்பத்தோடு பெரிய செட்டித் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் அனைவரும் கோடை விடுமுறைக்காக […]

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – Kumudam

தமிழகம் முழுவதும் சுமார் 1,689-க்கும் மேற்பட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.சென்னை மண்டலம்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 470-க்கும் மேற்பட்ட குடிநீர் […]

நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால்.. – எச்சரிக்கும் தயாரிப்பாளர் சங்கம். tamil film producer council general body meeting details and update

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், எல்.கே.சுதீஷ், சுஜாதா விஜயகுமார் உள்பட பலர் […]

“போட்டியின் போது தேவையற்ற தாமதங்கள் அதிகரித்து வருகின்றன” – சுனில் கவாஸ்கர் | “Unnecessary delays are increasing during matches,” said Sunil Gavaskar.

போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கோரிக்கை வைத்திருக்கிறார். ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தாலும், ஆட்டத்தின் […]

110 கிலோ போதைப்பொருள் கடத்தல்: 22 புத்தத்துறவிகள் இலங்கை விமானநிலையத்தில் கைது  – Kumudam

நான்கு நாள்கள் விடுமுறையை தாய்லாந்தில் கழித்துவிட்டு, இலங்கை திரும்பிய புத்த துறவிகளின் உடைமைகளில், பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்ததை இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து சுங்கத் துறை […]

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை 2026 & சாதனை திருநங்கைகளுக்கு விருது வழங்கும் விழா!! Miss Transgender 2026 photo album

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை 2026 விழாவில் நடனங்கள் மற்றும் பல்வேறு சிகை அலங்காரத்துடன் வந்து அசத்திய திருநங்கைகளின் புகைப்பட தொகுப்பு Published:Today at 11 AMUpdated:Today at 11 AM நன்றி