மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 29 ஆம் […]
Author: Daily News Tamil
தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு கல்தா: புதிய தலைவர் ரேஸில் முந்துவது யார் ? – Kumudam
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 35 தொகுதிகளிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். இதற்காக தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டது. ஆனால் ப.சிதம்பரத்தை கூட்டணி பேச்சுவார்த்தைக்குள் […]
'அசைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்ல' – மம்தா புகாருக்கு மீன்குழம்பு சாப்பிட்டு சத்தியம் செய்த பாஜகவினர்
மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிகிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற தீவிரத்துடன் பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அசைவ உணவுகளுக்கு […]
67-Year-Old Grocery Store Owner Arrested for Breaking into Women’s Hostel and Sexually Assaulting MBA Student-மகளிர் விடுதிக்குள் நுழைந்து எம்.பி.ஏ.மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 67 வயது மளிகைக்கடைக்காரர்
ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாணவிகள் […]
Whatsapp-க்கு செக்?! 'டிராக்கிங் இல்லை, விளம்பரம் இல்லை' – எலான் மஸ்கின் XChat; அப்படி என்ன ஸ்பெஷல்?
‘XChat’ என்ற புதிய செயலி மெசேஜிங் செயலிகள் உலகில் முடிசூடா மன்னனாக வலம்வரும் வாட்ஸ்அப்பிற்கு நேரடிப் போட்டியாக, எலான் மஸ்கின் X நிறுவனம் ‘XChat’ என்ற புதிய செயலியை களமிறக்கியுள்ளது. பயனர்களின் தனியுரிமைக்கு (Privacy) […]
விஜய் வேட்புமனு ஆய்வுக்கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி – Kumudam
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் 100 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி பெரம்பூர் தொகுதி […]
‘கடைசி வரை நம்பிக்கையை விடவில்லை’- சூப்பர் ஓவர் வெற்றி குறித்து ரஹானே நெகிழ்ச்சி! | KKR captain rahane post match speech ipl 2026
பேட்டிங்கில் பவர்-பிளே மற்றும் மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், 156 ரன்களைத் தற்காத்து பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. அணி வீரர்களிடம் நான் சொன்னது ஒன்றே ஒன்றுதான், கடைசி […]
அமெரிக்க இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு: நாட்டுக்கு திரும்புங்கள்|“Come Back Home”: Vembu’s Call to Indians in US
அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை நாடு திரும்புமாறு இந்திய தொழிலதிபர் ஶ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது… “அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு திறந்த மடல். […]
LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் (ஏப்ரல் 26) லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட விறுவிறுப்பான சூப்பர் ஓவரில், […]
பானிபூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி: 18 பேர் கவலைக்கிடம் – Kumudam
ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில், சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவர்களில் 18 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். […]
உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – 'இந்த' கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்
பணம் வளர்ப்போம் – ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் […]
மீண்டும் போர் பதற்றம் : ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நோ சொன்ன டிரம்ப் – Kumudam
அமெரிக்கா – ஈரான் இடையிலான 10 நாள் போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே பாகிஸ்தானில் மீண்டும் இருநாடுகள் இடையே 2-ஆவது கட்ட அமைதி பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக பாகிஸ்தானுக்கு […]