பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு பக்கவிளைவால் நடக்க முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்ட 84 வயது முதியவருக்கு, வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, ஒரே ஒரு […]
Author: Daily News Tamil
”ஜனநாயகன் TVK படம் இல்ல… “ – விளக்கம் அளித்த எச்.வினோத்..! – Kumudam
நடிகரும் முதலமைச்சருமான விஜய் இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தை பிரமாண்டமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு திரையரங்குகளில் கட் அவுட்கள், பேனர்கள் மற்றும் போஸ்டர்களை […]
அறை எண் 13-ல் சவக் கலை | உளவன் 09 | ulavan-a-new-series-on-second-world-war-spy-world-part-Nine
மூடநம்பிக்கையை தகர்க்கும் விதமாக மூளை பலம் கொண்ட உளவுத்துறை அதிகாரிகள் இந்த அறைக்கு அந்த எண்ணை வழங்கினார்களா? ஒருவேளை எதிரியை உளவறிய கொஞ்சம் மூடநம்பிக்கையும் அவசியம் என்பதால் 13-ம் எண்ணைச் சேர்த்துக் கொண்டார்களா? கொஞ்சம் […]
“50 முறை முயன்றுவிட்டேன் முடியவில்லை" – உயிரை மாய்த்துக்கொண்ட 'கோல்ட் மெடலிஸ்ட்' இஞ்சினியர்!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். 2024-ம் ஆண்டு தனியார் கல்லூயிரியில் பி.டெக் முடித்த இவர், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கரங்களில் பட்டமும் கோல்ட் மெடலும் பெற்றார். கல்லூரி படிப்புக்குப் பிறகு […]
திருச்சி: பட்டியல் சமூக கிறிஸ்தவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 3 நாள்கள் போராட்டத்திற்கு பிறகு அடக்கம் | Trichy: Opposition to burying a Scheduled Caste Christian; burial takes place after a three-day protest.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவ பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜு (86) என்பவர் வயது மூப்பு காரணமாக கடந்த 17.07.2026 அன்று காலமானார். இவரது உடலை அடக்கம் செய்ய […]
டெல்லி நீட் போராட்டத்தில் தடியடி… திமுக, கனிமொழி கடும் கண்டனம்!
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக மற்றும் கனிமொழியும் எக்ஸ் தள பதிவில் கடும் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளது. […]
“குழந்தைகள் ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்க்க முடியாது வருத்தம்!” – அ. வினோத் பேட்டி| Director H Vinoth Speaks on ‘A’ Certificate for Vijay Film & Anirudh’s Mass Music
“விஜய்யின் வெற்றிக்கு குழந்தைகள் முக்கியப் பங்காக இருந்திருக்கிறார்கள் என்பதை அவரே சொல்கிறார். படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருப்பதால் குழந்தைகளால் படத்தைப் பார்க்க முடியாது. இது படக்குழுவினருக்கு வருத்தத்தைக் கொடுக்கிறதா?” எனக் கேட்டோம். பதில் தந்தவர், […]
பதவி விலகும் தர்மேந்திர பிரதான்? அமித்ஷா உடன் திடீர் சந்திப்பு…! – Kumudam
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே, நீட் தேர்வு முறைகேடு மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் டெல்லியில் பரபரப்பு நிலவியது. அவைக்குள் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக […]
மார்க்கண்டேயன் கைது: "அவங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?" – கீதா ஜீவன்
தூத்துக்குடியில் கடந்த 18 ஆம் தேதி தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் […]
திறன் மேம்பாடு டூ சர்வதேச பணி: ஜெர்மனி கல்வி நிறுவனத்துடன் சென்னைஸ் அமிர்தா கைக்கோர்ப்பு! | A new trilateral agreement for higher education and employment opportunities for Indian students in Germany!
கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள், அந்நாட்டின் நடைமுறையில் உள்ள விசா மற்றும் குடியேற்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜெர்மனியிலேயே பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம். இதன் மூலம் அவர்கள் சர்வதேச பணியனுபவத்தைப் பெற்று, உலகளாவிய […]
“என்னை தவெக-வில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான்" – அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக இன்று காலை கைது செய்யப்பட்டார். […]
கூண்டோடு வெளியேறும் சிவிஎஸ் & கோ… பனையூருக்கு செல்லும் படலம்..!
விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். நன்றி