பட்ஜெட் 2026: “இது விடியா அரசின் கடைசி அத்திப்பழ பட்ஜெட்" – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, “மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்பு” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற […]

இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்! – வைரலாகும் வீடியோ

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்நிலையில், அந்த பாகிஸ்தான் போட்டிக்கு முன்பான இந்திய […]

உருப்படியாக எதுவும் இல்லை எடப்பாடி: ஜூலையில் பிரமாண்ட பட்ஜெட் ஸ்டாலின் – Kumudam

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு எப்படி காது குத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறோம். 2021-ல் திமுக அளித்த தேர்தல் […]

ஹீரோவாகும் டான்ஸ் மாஸ்டர்; டைரக்டர் ஆக புரொமோஷன் ஆகும் கலை இயக்குநர்! – கதை, படப்பிடிப்பு அப்டேட்!

பா.ரஞ்சித்தின் “காலா’, ‘சார்பட்டா பரம்பரை’, தனுஷின் ‘கர்ணன்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களின் கலை இயக்குநராகப் பணியாற்றிய த.ராமலிங்கம், இப்போது டைரக்டராக புரொமோஷன் ஆகிறார். சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் ‘காந்தா’வில்கூட இவரது ஆர்ட் […]

`அண்ணன் தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' – மாணிக்கம் தாகூர் 'பளீச்' பதில்

நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census), சீர்மரபினர் (DNT) சமூகத்தினரைத் தனிப் பிரிவாகக் கணக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். […]

மதுரை: மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் பி.எம்.மன்னன் அதிமுக-வில் இணைந்தார்!

மு.க.அழகிரி, தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும், அவருடனே நிழலாக இருந்தவர் மன்னன். கடந்த வாரம் பி.எம்.மன்னன் அ.தி.மு.க-வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று பி.எம்.மன்னன் அவரது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-வில் இணைந்தார். […]

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026: ஒன்றிய அரசு நிதி பகிர்வால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு|Centre vs State: How Interim Budget Exposes TN’s Money Crisis

> 2025-26-ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்றிய வரிகளில் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்பாராத வகையில் 1,202 […]

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் 'பிப்ரவரியில் மழை' – சென்னை வானிலை மையம்

பொதுவாகப் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டில் மழை பெய்வது அரிதிலும் அரிது. இந்த அரிய நிகழ்வு இந்த ஆண்டு நடக்கும் போல. ஆம்… சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது […]

செல்வபெருந்தகை – கார்கே சந்திப்பு – பெங்களூரு சந்திப்பில் நடந்தது என்ன? | what happened in Karge selvaperunthagai bemngalure meet

இதுகுறித்து செல்வபெருந்தகைக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, “ஏற்கனவே டெல்லியில் வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ராகுல், கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தி.மு.க குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை […]

பத்மஸ்ரீ வென்ற பழங்குடி ஓவியர்; மனைவிக்கு குடியிருப்புடன் அரசு பணி வழங்கிய நீலகிரி மாவட்ட நிர்வாகம்! | padmashri awardee tribal painter krishna wife got govt job

தொல்குடிகளின் தொட்டில் என அழைக்கப்படும் நீலகிரி மலையில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இன மக்கள் தங்களுக்கே உரிய தனித்துவமான பாரம்பர்யங்களைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்பிட்ட சில பழங்குடி இன மக்கள் தங்களின் சொந்த […]

SL vs AUS: இளம் வயது; எளிய பின்னணி; முதல் சதத்தை பதிவு செய்த பதும் நிசாங்கா!- யார் இந்த வீரர்? | Pathum Nissanka hits first century of T20 World Cupwho is he?

யார் இந்த பதும் நிசாங்கா? இலங்கையில் உள்ள கல்லே(Galle) என்ற இடத்தில் பிறந்த பதும் நிசாங்கா (27) எளிய பின்னணியில் இருந்து வந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். போதிய வசதிகள் இல்லாத சமயத்தில் […]

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்துவீட்டுக்காரர் – திருமணத்தை மீறிய உறவால் விபரீதம் – husband and wife murdered in chennai

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகியோர் குடியிருந்து […]