Bharat Taxi: ஓலா, உபர்-க்குப் போட்டியாக அரசாங்கத்தின் டிராவல் ஆப்! சென்னைக்கு எப்போ வருது?

டாக்ஸி சேவையைப் பொறுத்தவரை உலகளவில் உபர்தான் சீனியர். ஆனால், இந்தியாவில் 2010-ல் ஓலா வந்ததைத் தொடர்ந்து, 2013-ல்தான் உபர் வந்தது. அப்புறம் ரேபிடோ. இப்போது Red Taxi பிரபலம். இப்படி டிராவல் ஆப் டாக்ஸி […]

“வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”-வேதாந்தா குழுமத் தலைவரின் மகன் மரணம் – யார் இந்த அக்னிவேஷ்? |Who Was Agnivesh Agarwal, Vedanta Chairman’s Son Who Died In US

வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது… தன்னுடைய மகனின் இறப்பைத் தொடர்ந்து, வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் அன்பு மகன் அக்னிவேஷ் மிக விரைவில் நம்மை […]

NRI-களே… ரியல் எஸ்டேட் போதும். இனியும் இதை மிஸ் பண்ணாதீங்க!

நீங்கள் இப்போது துபாயிலோ, சிங்கப்பூரிலோ, அல்லது அமெரிக்காவிலோ இருக்கலாம். குளிர்சாதன அறையில் அமர்ந்து இதை வாசித்துக்கொண்டிருக்கலாம். சம்பளம் சிறப்பாக இருக்கும். ஆனால், இரவில் தூங்கப் போகும்போது மட்டும் ஒரு சின்னக் குரல் உள்ளே ஒலிக்குமே… […]

`எதுக்கு தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; ஆனா…' – மனநலம் குன்றியவர்களை அரவணைக்கும் தட்சிணாமூர்த்தி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருச்சேறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் ‘சுடர் இல்லம்’ என்ற பெயரில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. சுடர் இல்லத்தை இத்தனை ஆண்டுக்காலம் எந்தவித எதிர்பார்ப்பும் சோர்வும் இல்லாமல் தெட்சணாமூர்த்தி […]

ஜனநாயகன்: “சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு…" – சாடும் தமிழிசை

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் ‘ஜனநாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

பாமக : `நான்முனையிலும் முட்டுக்கட்டை' – ராமதாஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக திட்டமிட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு அடைக்கல இடம் கிடைக்கும் என்றச் சூழலில் தனித்து விடப்பட்டிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் என்ற […]

போகி பண்டிகை, டயர், ரசாயன பொருட்கள் எரிக்க வேண்டாம் : பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்  – Kumudam

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய […]

மாதவ் காட்கில்: “வேள்பாரிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் நேசித்தவர்"- பூவுலகின் நண்பர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் வகையில் அறிக்கை தயாரித்த மூத்த சூழலியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மாதவ் காட்கில் (83) நேற்று இரவு (7.1.2026) புனேயில் காலமானார்.. மக்கள், […]

“அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா?”- மம்தா| “Is it the duty of the Enforcement Directorate to collect data of a political party?” — Mamata Banerjee

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) […]

ஆம்லெட் பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ், தொடர்ந்து சரியும் முட்டை விலை – Kumudam

நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விலையை கோழிப்பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். இதனிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்றவற்றால் கடந்த […]

ஜன நாயகன்: “இந்திய சினிமாவில் மிகப்பெரிய ‘Farewell’ படமாக இருக்கும்”- சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு | The biggest farewell in Indian cinema’ – Simbu, Venkat Prabu support to vijay

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் “ஜன நாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் […]

இந்தியா, சீனா மீது 500% வரி? – அமெரிக்காவின் அடுத்த அதிரடி|Trump’s New Shock Plan: 500% Tax on Russian Oil Buyers

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளும் கட்டாயம் டாப் இடங்களைப் பிடித்துவிடும். ஆக, இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், கட்டாயம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று நாடுகளுக்கும் 500 சதவிகித […]