சிறை விமர்சனம்: விக்ரம் பிரபு நடிப்பில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெளியான சிறை படம் எப்படி இருக்கு? | Prison Review: How is film sirai, starring Vikram Prabhu and featuring Justin Prabhakaran’s music?

2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி […]

சிறை: “படத்துக்கு நல்ல வரவேற்பு வரத் தொடங்கியிருக்கு”- விக்ரம் பிரபு| Sirai: “The film has started receiving a good response,” says Vikram Prabhu.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் “சிறை’ திரைப்படம் இன்று (டிச. 25) திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். ‘சிறை’ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் […]

தென்காசி: அழிவின் விளிம்பில் குள்ளநரிகள்; பாதுகாக்க முயற்சி எடுக்கும் வனத்துறை!

சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் குள்ளநரிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் நிலையில், தென்காசி வனக்கோட்டம் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அழிவின் விளிம்பில் குள்ளநரி: வனஉயிரின் பாதுகாப்பு சட்டம் 1972-ன் […]

கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!

நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, ‘மதி’ என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவார். அப்படிப்பட்டவர்கள் […]

கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையோர மாவட்டங்களில் அலார்ட்  – Kumudam

கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல கோழிகள் திடீரென உயிரிழந்ததால் அதன் ரத்த மாதிரியை சேகரித்து புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு கால்நடைத்துறையினர் அனுப்பி வைத்தனர். அதை […]

रजनीकांत स्टारर ‘जेलर 2’ में हुई अब बॉलीवुड सुपरस्टार शाहरुख खान की एंट्री ? मिथुन चक्रवर्ती ने कर दिया कंफर्म!

सुपरस्टार रजनीकांत स्टारर फिल्म ‘जेलर 2’ का फैंस बेसब्री से इंतजार कर रहे हैं. ये मचअवेटेड फिल्म सुपरस्टार की 2023 की हिट फिल्म ‘जेलर’ का […]

BB Tamil 9: “மனசுல இருந்து அதை அழிச்சிரு” – அட்வைஸ் செய்யும் அரோரா நண்பர்கள் | aurora friends in bigg boss house

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் […]

சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்திற்கு திடீர் சிக்கல் : ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் ஆவது டவுட்? – Kumudam

1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி கூறியிருக்கிறார்கள். இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து, மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த […]

திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து – இமைக்கும் நொடியில் அரங்கேறிய அசம்பாவிதம்!

மரண ஓலங்களால் அதிர்ந்த எழுத்தூர் திருச்சியில் இருந்து 24.12.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து (SETC), திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் […]

`உன் சிரிப்பை காணமுடியவில்லை’ – ஜாக்குலினுக்கு ‘லவ்நெஸ்ட்’ அமெரிக்க சொகுசு பங்களா பரிசளித்த சுகேஷ்

டெல்லி தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.100 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது சிறையில் ஆடம்பரமாக வாழ்க்கை […]

‘ஜனநாயகன்’ 3-வது சிங்கள் ‘செல்ல மகளே…’  நாளை வெளியாகிறது:  விஜய் ரசிகர்கள் உற்சாகம்  – Kumudam

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் ‘ஜன நாயகன்’. தவெக எனும் அரசியல் கட்சி விஜய் தொடங்கிவிட்டதால், இதுவே கடைசி திரைப்படம். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி வருகிறது. இப்படத்தில் […]

நெல்லை: பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு 14 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் 9-ம் வகுப்பு […]