ஈரோட்டில் ஓணம் பண்டிகை தொடக்கம் அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் நடனமாடி கொண்டாடினார்கள்-Onam festival in Erode was celebrated by women dancing and making Attapoo Kolam

ஓணம் பண்டிகை வரும் 26ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஈரோட்டில் உள்ள கேரள சமாஜம் அலுவலகத்தில் ஓணம் பண்டிகையின் முதல் நாளான நேற்று அத்தப்பூ கோல நிகழ்ச்சி நடைபெற்றது. Published:2 mins agoUpdated:2 mins ago […]

"நான் 'கொடுக்காப்புளி'னு யாருக்கும் தெரியல; அந்த குழந்தை நட்சத்திரமும் நான்தான்!" – நடிகர் வசந்த்

‘வதந்தி’ சீரிஸின் முதல் சீசனுக்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் வெளியானது. இந்த சீரிஸில் பிரபா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் வசந்த். நடிகர் வசந்த் – ‘வெயில்’ […]

அமைச்சரின் பவுடர் விவகாரம்: கிளறிய உதயநிதி, அலறிய த.வெ.க.!

சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த  கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க – திமுக […]

“சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு.!" – வாழ்த்துச் சொன்ன முதல்வர் விஜய், ஸ்டாலின்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் […]

சிவப்பு டிராகன் ஃப்ரூட்..ஒரு முறை நடவு, தலைமுறைக்கே லட்சங்களில் வருமானம், கலக்கும் ஒளிப்பதிவாளர்-Red Dragon Fruit: Plant once, earn lakhs for generations a cinematographer is making waves.

சிவப்பு டிராகன் ஃப்ரூட்… ஒரு முறை நடவு, தலைமுறைக்கே லட்சங்களில் வருமானம், கலக்கும் ஒளிப்பதிவாளர்! நன்றி

பிருத்விராஜ், மம்மூட்டி, மோகன்லால் நடிக்கவிருந்த படம் பற்றி பிருத்விராஜ் பகிர்ந்திருக்கிறார். | Why Mammootty-Mohanlal Film Was Shelved? Prithviraj Sukumaran Reveals!

அந்த நிகழ்வில் பிருத்விராஜ் பேசுகையில், “முதலில் இந்த படத்தின் கதையைக் கதாசிரியர் என்னிடம் சொல்லும்போது, இயக்குநர் யாரென்று முடிவு செய்யப்படவில்லை. ஒரு பக்காவான கமர்ஷியல் சினிமாவின் தன்மை அறிந்த ஒருவர்தான் இதை இயக்க வேண்டும் […]

“தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து கொலைவெறியாட்டம்" – கர்நாடகாவைச் சாடும் திருமாவளவன்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. அந்த வனப்பகுதிக்குள் தொலைந்த மாடுகளைத் தேடிச் சென்ற 4 தமிழர்கள் மீது கர்நாடக வனத்​துறை​யினர் […]

'உடைக்கப்பட்ட மாயை டு போராடும் விவசாயிகள்.!' – விஜய்யின் `வெற்றி மாடல்' அரசின் 100 நாள் செயல்பாடு?

தவெக ஆட்சியமைந்து 100 நாட்களை எட்டிவிட்டது. படங்களுக்கு 100 நாட்கள் வெற்றி விழாவை கொண்டாடி பழகிய முதல்வர் விஜய், இப்போது தன்னுடைய அரசுக்கு 100 வது நாள் வெற்றி விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறார். 100 […]

கோவை மாணவர் கொலை விவகாரம்: சரவெடியாய் வெடித்த உதயநிதி..! – Kumudam

தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. அப்போது, கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்கப்பட்டு விவாதம் […]

TN Assembly: “இங்கு இருக்கக்கூடிய அமைச்சர் போதைப்பொருளைப் பவுடராக நுணுக்கி என்ன செய்தார் என்பதை.!”- உதயநிதி| Live | Live | Live Update | tn assembly live update dated 17-08-2026

” ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது”- உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் இன்று சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Death sentences for 22 people in four months: Uttar Pradesh judge gains prominence for handing down capital punishment. – 4 மாதத்தில் 22 பேருக்கு தூக்குத்தண்டனை

தூக்குத்தண்டனை என்பது மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு நீதிபதி பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை வழங்கி வருகிறார். அங்குள்ள முசாபர்நகர் கோர்ட்டில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு […]

அண்ணாமலையுடன் கைக்கோர்த்த நடிகர் விவேக் மனைவி.. அரசியலில் இணைவாரா? – Kumudam

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்தப் பேரணியில் அண்ணாமலையுடன் அருள் செல்வி மேடையைப் பகிர்ந்து கொண்டார். அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் இதுவரை பெரிதாக பங்கேற்காத நிலையில், இந்த நிகழ்வில் அவரது […]