மக்களே குடைய ரெடியா வச்சுக்கோங்க ! இடி, மின்னல், கனமழைக்கு வாய்ப்பு என வானிலை அலெர்ட் ! – Kumudam

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று (அக். […]

பொறியியல் படிப்பு இல்லை: ஆன்லைனில் பார்த்து பறக்கும் எலக்ட்ரிக் காரை உருவாக்கிய வாலிபர்

வெளிநாடுகளில் பறக்கும் கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் அவை இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. அவை சோதனை மட்டத்திலேயே இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் எஞ்சினியரிங் படிப்பு கூட படிக்காமல் […]

"2032-க்குள் ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம்" – விபத்தை குறைக்க மத்திய அமைச்சகம் திட்டம் | In-Depth

அக்டோபர் 1, 2032-க்குள் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் ‘மேம்பட்ட அவசர கால பிரேக்கிங் அமைப்பு’ (AEBS), கட்டாயமாக்கப்பட சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) முன்மொழிந்துள்ளது. இந்தியாவில் சிறிய ரக வாகனங்களில் தொடங்கி […]

“தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" – அமைச்சர் ராஜ் மோகன்

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ் மோகன், “இந்தியாவில் இஸ்லாமியனாகப் பிறந்தவர்கள் நான் தேசப்பற்று உள்ளவன் என்றும், தமிழ்நாட்டில் நான் தீவிரவாதி […]

“புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்…" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “2029-ல் எல்லோரும் இணைந்து வென்றாக வேண்டும். இந்தியாவின் வெற்றி தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கப்படும். மதச்சார்பற்ற […]

விஜய தசமி கொண்டாட்டம்: வானைநோக்கி சுட்ட ஐபிஎஸ் அதிகாரி; நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை! – என்ன நடந்தது?| Vijayadashami celebrations: IPS officer fires into the air; police issue a notice – what happened?

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்துப் பேசிய ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே.விஜய், “ஆயுத பூஜையின் போது ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்வதுதான் மரபே தவிர, அவற்றைப் பயன்படுத்திச் […]

இன்றைய ராசிபலன்: பணவரவு முதல் குடும்ப மகிழ்ச்சி வரை… 12 ராசிகளுக்கான பலன்கள்! – Kumudam

மேஷம் மேஷ ராசியினருக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும், தேவையான பணம் கையில் இருப்பதால் அவற்றைச் சமாளித்துவிடுவீர்கள். கணவன்–மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடும் […]

Rain Alert: மழையில் சரிந்த‌ பாறைகள்,மண்ணில் புதைந்த அரசு பேருந்து! உருக்குலைந்த பார்லியார். Photos – coonoor heavy rain damage photos .

நேற்றிரவு அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் 250 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகள் உருக்குலைந்து காணப்படுகின்றன. Published:Just NowUpdated:Just Now நன்றி

“திமுக எங்க கூட்டணிக்கு வர வேண்டும்; மோடியுடன் இணக்கம் காட்டுகிறாரா விஜய்?” – திருநாவுக்கரசர் பேட்டி / DMK Should Join Our Alliance: Is Vijay Getting Close to Modi? Thirunavukkarasar Interview

தி.மு.க. எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்: மோடியுடன் இணக்கம் காட்டுகிறாரா விஜய்?: காங்கிரஸ் திருநாவுக்கரசர் பேட்டி Published:Just NowUpdated:Just Now நன்றி

4 லட்சம் மரங்கள் அழிப்பு? AI டேட்டா சென்டருக்காக பலியாகும் இயற்கை – பின்லாந்தில் சிக்கலில் கூகுள்!/ 400,000 Trees Cut for AI? Google Faces Trouble in Finland

தனது செயல்பாடுகள் நிறுவனத்தின் சொந்தத் தரநிலைகளை எட்டவில்லை என்று ஒப்புக்கொண்ட கூகுள், அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தாம் நல்நோக்கத்துடனேயே செயல்பட்டதாகவும் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட மீறல் தொடர்பான சந்தேகங்கள் குறித்து […]

கேரள லோக்பவனில் இனி சைவ சமையல் மட்டுமே புதிய கவர்னர் பதவியேற்றதும் அதிரடி!

சிக்கிம் மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ் மாத்துர், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டு நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கேரளத்தின் 29-வது கவர்னர் ஆவார். முன்னதாக, கேரளா மற்றும் தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் […]

`விமானங்களின் எரிபொருள் மீதான VAT வரி குறைப்பு’ – அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்!| ‘Reduction of VAT on aviation fuel’ – Minister Keerthana provides an explanation!

தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவிகிதமாக இருந்தது. இதைக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இந்த நிலையில், 29 சதவிகிதமாக இருந்த […]