பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி – கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் […]

இனி வளர்ச்சியை நோக்கி.. MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா நியமனம்! – Kumudam

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தரமான மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்ட குடியிருப்புகளை உருவாக்கி வரும் MP Developers, தனது அடுத்தகட்ட வளர்ச்சிப் பயணத்தின் முக்கியமான அடையாளமாக, பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபுவை […]

`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ரச்னாத்மக் காங்கிரஸ் தேசிய […]

என்.சந்திரசேகரன்: டாடா சன்ஸ் தலைவராக 9 ஆண்டுகளில் செய்தது என்ன?|From Namakkal to Tata’s Top Job: The Chandrasekaran Story

2017-ம் ஆண்டு இவர் தலைமைப் பொறுப்பிற்கு வந்தபோது, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.4,400 கோடி. ஆனால், அதன் தற்போதைய லாபம் ரூ.16,000 கோடிக்கும் மேல். இது மாதிரி பல டாடா நிறுவனங்களை லாபப் […]

கம்யூனிஸம் உருவாக்கிய மகா நடிகன்| உளவன் 16

உளவன் 16கம்யூனிஸம் உருவாக்கிய மகா நடிகன் 1955 அக்டோபர் 25. வறண்ட வானிலை சற்று மாறத் தொடங்கி இருந்தது. ஆங்காங்கே சாரலாக மழை. ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெப்பம் தகித்தது. மக்கள் பிரதிநிதிகளிடையே அமளி. […]

இரட்டை எதிரிகள்…தவெகவின் எழுச்சி: நாடாளுமன்றத் தேர்தலை திமுக எப்படி எதிர்கொள்ளும்| How will the DMK face the parliamentary elections

இந்திய அரசியலில் மாநிலக் கட்சியாக இருந்தாலும், தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிப்பதில் திமுக எப்போதும் ஒரு முக்கிய காரணியாகவே திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட “இந்தியா’ கூட்டணியில் […]

பாஜகவிலிருந்து தன்னுடன் வெளியேறியவர்களுக்கு முக்கியத்துவம்; வேகமெடுக்கும் அண்ணாமலை-ன் We The Leaders | We The Leaders: Annamalai to Announce Key Appointments Soon

அண்ணாமலை ஆலோசனை புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது தொடர்பாக அண்ணாமலை நேரடியாக ஆலோசித்து வருவதாகவும், அமைப்பின் எதிர்கால செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே […]

மீண்டும் சர்வதேச டென்னிஸ் மேடையாகும் சென்னை… நவம்பரில் தொடங்குகிறது WTA 250! | Chennai to Host WTA 250 Tennis Tournament in November

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், வரும் நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை WTA 250 சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும், மொத்தத்தில் மூன்றாவது […]

“என் மகனுக்கு நீதி வேண்டும்”… உதயநிதியிடம் கதறிய அமுதனின் தாய் !

கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். நன்றி

`திருமணம் ஆகாதவர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம்!’ – மீனவ கிராமத்தின் `மது ஒழிப்பு’ முன்னெடுப்பு

மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும் நோக்கோடும், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவ கிராமம் மது ஒழிப்புக்கு எதிராக ஒரு முன்மாதிரியான அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. ​”மதுவை […]

சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, நாசர் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் எப்படி இருக்கு?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ளும் படி நிர்மலா வற்புறுத்துகிறார். சிறுவயதில் […]

“பிரிவினையின் போது மோடி போன்ற பிரதமர் இருந்திருந்தால்..!”- காங்கிரஸை விமர்சிக்கும் யோகி ஆதித்யநாத்

1947 பிரிவினையின்போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால், “இந்தியாவிற்கு யாராலும் எந்தத் தீங்கும் செய்திருக்க முடியாது” என்றும், இது போன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நாடு தனது வரலாற்றின் “இருண்ட பக்கங்களில்” இருந்து […]