சந்திரசேகரன் விலகல்: டாடா பங்குகள் இனி எப்படி இருக்கும்?|Chandrasekaran Out, Tata Stocks Down: What Happens Next?

ஆனால், அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டாடா குழுமம் போன்ற தொழில்முறை நிறுவனங்களில், இந்த உடனடிப் பாதிப்பு அல்லது பதற்றம் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே நீடிக்கும். அடுத்த கட்ட எதிர்வினை எப்போது […]

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருவிழா; கருப்பசாமி ஆட்டத்துடன் களைகட்டிய தேரோட்டம்!

பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ம் தேதி […]

டேஞ்சரான கட்டத்தை அடைந்தது சீன ராணுவம்.. இனி இந்தியா 1 நொடி கூட கண்ணை சிமிட்ட கூடாது! | How will China’s PLA Modernisation be a big blow to India safety?

International oi-Shyamsundar I Updated: Thursday, August 13, 2026, 16:56 [IST] பெய்ஜிங்: சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தொடங்கப்பட்டு 99 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2027-ஆம் ஆண்டில் தனது 100-வது ஆண்டைக் […]

எங்களை எப்படியாவது காப்பாத்துங்க! இருளில் மூழ்கும் வங்கதேசம்.. இந்தியாவிடம் உதவி கேட்பு.. என்னாச்சு? | Bangladesh faces worst power cut stretching to 9-10 hours per day, seeks help from India

International oi-Nantha Kumar R Published: Thursday, August 13, 2026, 16:52 [IST] டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசம் நம்மிடம் மோதலை கடைப்பிடித்து வரும் சூழலில் அந்த நாடு இருளில் மூழ்கும் […]

இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ! – Kumudam

தமிழகத்தில் நாளை முதல் ஆக.19 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும்,நீலகிரி,தேனி மாவட்டங்களில் நாளை கனமழையும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு […]

‘அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’- வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிக்கை | aiadmk protest boycott velumani natham viswanathan

ஏற்கனவே, கருத்து வேறுபாடு காரணமாக கழக பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் அவரவர் வகித்த மாநில, மாவட்ட உள்ளிட்ட கழக பொறுப்புகளை மீண்டும் திரும்ப வழங்கப்படும் என கழக பொதுச் செயலாளர் அவர்கள் உறுதியளித்தார்கள். ஆனால் […]

கப்பலில் 250 நாள்கள் பணி: மன அழுத்தத்தில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் அமெரிக்க படைவீரர்கள்?

அன்னாபெல் லோமா என்ற பெண் இது குறித்து கூறுகையில், “எனது கணவர் பலமுறை பணியமர்த்தப்பட்டதை அடுத்து கடலில் குதிக்க முயன்றார். அவர் சோர்வாகவும், தன்னால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடுமோ என்று பயமாகவும் […]

அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு NO சொன்ன மாஜிக்கள்… ஷாக்கில் எடப்பாடியார்! – Kumudam

தவெக அரசு தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியை முழுமையாகத் தள்ளுபடி செய்து தரப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது. தவெக அரசு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனில் ரூ.75,000 வரை […]

TNPSC Group 2, 2A வேலைவாய்ப்பு – முழு விவரம் \ Notification of Vacancy in Group 2 2A jobs

TNPSC குரூப் 2, 2A வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்னென்ன பணிகள்? குரூப் 2 பணிகள்: உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பணிகள். குரூப் […]

சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பில்லை.. துருவ் ஜுரெலை களமிறக்கும் கம்பீர்.. சுப்மன் கில் முடிவும் அதுதான்! | Sarfaraz Khan going to be benched for Dhruv Jurel in the Indian team for the 1st Test against Srilanka

Cricket oi-Yogeshwaran Moorthi Published: Thursday, August 13, 2026, 15:06 [IST] கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட வாய்ப்பில்லை […]

DC: "வாமிகா கொடுத்த ஐஃபோன்; லோகேஷ் அண்ணன் கொடுத்த கம்ஃபோர்ட்" – ஜவஹர் சக்தி ஷேரிங்ஸ்!

லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் ‘டிசி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் தேவதாஸ் கதாபாத்திரம் மற்றும் அவருடைய குழுவினரைச் சுற்றிதான் முழு படமும் நகரும். இந்தக் கேங்கில் ஒருவராக வரும் […]

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 3 தொழிலாளர்கள் பலி.. ஒருவர் படுகாயம்! | Sivakasi Firecracker Factory Explosion: 3 Killed, 1 Critically Injured

Tamilnadu oi-Vignesh Selvaraj Published: Thursday, August 13, 2026, 15:39 [IST] விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட திடீர் வெடி […]