பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், பேட்மிட்டன், வில்வித்தை உள்ளிட் போட்டிகளில் இந்தியாவின் பதக்க கனவுகள் மயிரிலையில் தப்பின. வினேஷ் போகத் இதற்கு எல்லாம் இடிவிழுந்நது போல் மல்யுத்தத்தில் இறுதி போட்டியில் விளையாட […]
Category: புதிய செய்தி
இந்தியாவில் 1 லட்சம் கோடி பார்வைகளைக் கடந்த யூடியூப் ஷார்ட்ஸ்
விடியோக்கள் வெளியிடப்படும் தளமான யூடியூப், இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு 50 நொடிகள் ஓடும் ஷார்ட்ஸ் விடியோக்களைத் தனது தளத்தில் அறிமுகப்படுத்தியது. யூடியூப் தளம் இந்த நிலையில் இந்தியாவில் ஷார்ட்ஸ் விடியோக்கள் செய்துள்ள […]
சாதி ரீதியாக பேசிய பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
கும்பகோணம்: சாதி ரீதியாகவும், பெண்களைத் தரக்குறைவாகவும் பேசியதாகக் கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியரைக் கண்டித்து மாணவ – மாணவியர் இன்று கல்லூரி முதல்வர் அறையின் முன் தரையில் அமர்ந்து […]
ரிசர்வ் வங்கி நிதி கொள்கை முடிவால் சென்செக்ஸ், நிப்டி சரிவு
மும்பை: உணவுப் பணவீக்கம் இருப்பதாகக் கூறி, இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நிதி கொள்கை விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததை அடுத்து, பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் […]
சென்னையில் இருந்து இங்கிலாந்து செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீர் ரத்து: 210 பயணிகள் கடும் அவதி | British Airways flight from Chennai to England suddenly cancelled
சென்னை: சென்னையில் இருந்து இங்கிலாந்து செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், அந்த விமானத்தில் பயணிக்கவிருந்த 210 பயணிகள் கடும் அவதியடைந்தனர். இங்கிலாந்தில் இருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் […]
ராகுல் காந்தியின் மார்பிங் படம் பகிர்வு: ரூ.40 கோடி கேட்டு கங்கனா மீது வழக்கு!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட புகைபடத்தைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகையும், மக்களவை எம்பியுமான கங்கனா ரணாவத்திடம் ரூ.40 கோடிக்கு மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்புப் […]
“என் வாழ்வில் திருப்புமுனையை தந்தது மதுரை” – மாமதுரை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | “The city has been the biggest turning point in my life” – Chief Minister Stalin’s pride at the Mamadurai function
மதுரை: ‘‘என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திமுக இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான்” என்று மாமதுரை தொடக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை நகரின் மரபையும், […]
அடுத்த 48 மணிநேரம்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு
மேலும், வானிலை மையம் தெரிவித்ததாவது: “நாளை(ஆக.9) மற்றும் நாளை மறுநாள்(ஆக.10) தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி கோவை […]
விம்கோ நகர் – வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: மெட்ரோ ரயில் சேவை 1 மணி நேரம் பாதிப்பு | Technical Glitch on Wimco Nagar-Washarmanpet Route: Metro Train Service Affected
சென்னை: விம்கோ நகர் – விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், விம்கோநகர் – வண்ணாரப்பேட்டை இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் வரை மெட்ரோ ரயில் சேவை இன்று […]
என் வாழ்க்கையில் முக்கியமான ஊர் மதுரை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: இந்தியாவின் மிக பழமையான நகரமாக திகழும் மதுரை, என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற முக்கியமான ஊர் மதுரை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை […]
‘புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50% அரசு இடஒதுக்கீடு’ – அரசை கண்டித்து திமுக, காங்., வெளிநடப்பு | 50% seats not available in private medical colleges: DMK, Congress walkout condemning Puducherry govt.
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு பெறாததை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு, பாஜக ஆதரவு சுயேட்சை […]
ஃபஹத் பிறந்தநாள்: வேட்டையன் சிறப்பு போஸ்டர் வெளியீடு!
நடிகர் ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு வேட்டையன் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற […]